உள்ளூர் செய்திகள்

மாணவர் மாயம்

பெரியகுளம்:பெரியகுளம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த காமாட்சி மகன் தினேஷ்குமார், 18. இவர் கோட்டூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை