உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருவள்ளுவர் தினவிழா

திருவள்ளுவர் தினவிழா

தேனி : தேனியில் மாவட்ட பாரம்பரிய வள்ளுவர் சமுதாய சங்கம் சார்பில் நடந்த வள்ளுவர் தின விழாவிற்கு சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். விழாவில் திருவள்ளுவர் உருவபடத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில் செயலாளர் முருகேசன், பொருளாளர் நாகலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், மணிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். உறுப்பினர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ