உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கிய பெண் கைது

மது பதுக்கிய பெண் கைது

பெரியகுளம், : பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி சுதா 35. இவரது வீட்டில் ரூ.20,400 மதிப்புள்ள 170 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி மதுபாட்டில்களை கைபற்றி, சுதாவை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை