உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஜான் பாண்டியன் விடுதலை

ஜான் பாண்டியன் விடுதலை

‌திருநெல்வேலி: இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கைது செய்யப்பட்டிருந்த ஜான் பாண்டியன் விடுதலைசெய்யப்பட்டார். அவர் பாளையங்கோட்டையில் அவருடைய வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது இனக் கலவரம் அல்ல; சிலருடைய தூண்டுதலின் பேரிலும் சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளாலும் ஏற்பட்ட கலவரம். இந்த சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை