திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா ஏப்.,1ல் துவங்கி, 12 வரை நடைபெற உள்ளது.திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, ஏப்.,1ல் விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி, ஏப்.,12 வரை 12 நாட்கள் நடக்கிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை வேதபாராயணமும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடக்கிறது.
உற்சவம்விபரம்:
நாள்உற்சவம்ஏப்.1விக்னேஸ்வரர்உற்சவம்மாலை6:00மணிஏப்.2துவஜாரோஹனம்(கொடியேற்றம்)காலை5:30மணி. சிம்மவாகனம்இரவு7:00மணிஏப்.3ஹம்சவாகனம்,காலை7:30மணி சூரியபிரபைஇரவு7:00மணிஏப்.4பூதவாகனம்,காலை7:30மணி, அதிகாரநந்திசேவைஇரவு7:00மணிஏப்.5நாகவாகனம்,காலை7:30மணி சந்திரபிரபைஇரவு7:00மணிஏப்.6மயில்வாகனம்,காலை7:30மணி, ரிஷபவாகனத்தில்பஞ்சமூர்த்திதரிசனம்இரவு7:00மணிஏப்.7அஸ்மானகிரிவாகனம்,காலை7:30மணி, யானைவாகனம்இரவு7:00மணிஏப்.8ரதஉற்சவம்காலை7:30மணி, தடாகபிரதட்சனம்இரவு7:00மணிஏப்.9பிச்சாடனர்உற்சவம்காலை7:30மணி, திருக்கல்யாணம்இரவு7:00மணி,குதிரைவாகனம் இரவு9:00மணிஏப்.10சிவிகைபல்லக்கு,காலை7:30மணி புஷ்பபல்லக்குஇரவு7:00மணிஏப்.11நடராஜர்அபிஷேகம்,விமானம்,தீர்த்தவாரி,காலை8:00மணி, ராவணேஸ்வரவாகனம் இரவு7:00மணி,துவஜாஅவரோஹணம்,8:00மணிஏப்.12மகாஅபிஷேகம்,காலை10:00மணி