உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா பறிமுதல் மூவர் கைது

கஞ்சா பறிமுதல் மூவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பொம்மாஜிகுளம் பகுதியில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து டூ-- வீலரில் வந்த மூவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய, கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த சண்முகம், 26, சரவணன், 23, திருமலை, 20, ஆகியோரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை