உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வண்டலுார் பூங்கா இன்று செயல்படும்

வண்டலுார் பூங்கா இன்று செயல்படும்

தாம்பரம், : வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை. அன்றைய தினம், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. மாறாக, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு அடுத்த வாரம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், பூங்காவுக்கு பார்வையாளர்கள் அதிகளவில் வருவர்.அதனால், வார விடுமுறை தினமான இன்று, பூங்கா திறந்திருக்கும் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை