மேலும் செய்திகள்
சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்
16 hour(s) ago
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18-Nov-2026
சென்னை:சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அதில் முதல் அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு 8:54 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னை விரிவாக்க மின் நிலைய மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.
16 hour(s) ago
18-Nov-2026