மேலும் செய்திகள்
சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்
12 hour(s) ago
மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது
18-Nov-2026
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் கோபால், 60. நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12 hour(s) ago
18-Nov-2026