உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எஸ்.ஆர்.எம்., ஹாஸ்பிடல்

எஸ்.ஆர்.எம்., ஹாஸ்பிடல்

காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனை தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதில், மருத்துவமனையின் இயக்குனர்கள் மணிமங்கை, மாதுரி, மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் இணை துணைவேந்தர் ரவிக்குமார், கூடுதல் பதிவாளர் மைதிலி, மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலர் சந்திரசேகர், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி