உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தாது மணல் கோடவுன் கேட் உடைப்பு கனிமவளத் துறையினர் விசாரணை

தாது மணல் கோடவுன் கேட் உடைப்பு கனிமவளத் துறையினர் விசாரணை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர், இடைச்சிவிளையில் தனியாருக்கு சொந்தமான தாது மணல் கோடவுன் உள்ளது. அரசு விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் அந்த குடோனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சீல் வைத்தனர். மூடப்பட்டிருந்த கோடவுன் கேட் பிப்.,13ல் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் அதிகாரிகளிடம் புகார் செய்தார். கனிமவளத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று கோடவுனை ஆய்வு செய்தனர். தட்டார்மடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை