உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் 17 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

உடுமலையில் 17 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

உடுமலை;உடுமலையில் மூன்று அரசு பள்ளிகளும், 14 தனியார் பள்ளிகளும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.உடுமலை கோட்டத்தில், ஜல்லிபட்டி, தேவனுார்புதுார், வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.தனியார் பள்ளிகளில் உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக், பெதப்பம்பட்டி ஆர்.ஜி., மெட்ரிக், சீனிவாசா வித்யாலயா மெட்ரிக், ஸ்டெல்லா மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளாமரத்துப்பட்டி அன்னை அபிராமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடிங்கியம் ஆர்.கே.ஆர் ஞானோதயா, பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக், என்.வி., மெட்ரிக், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி மெட்ரிக்., மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி, ஓம் சக்தி மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை