உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனங்கள் மோதல் 2 பேர் காயம்

வாகனங்கள் மோதல் 2 பேர் காயம்

அவிநாசி:தெக்கலுார் பகுதியில் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் பைபாஸ் ரோட்டில் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றுள்ளது.பின்னால் சேலத்தில் இருந்து வந்த காரும், பெருமாநல்லுாரில் இருந்து சென்ற வேனும் அடுத்தடுத்து நின்றிருந்த கார் மீது மோதியது.இதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்