உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கிரசார் அன்னதானம்

காங்கிரசார் அன்னதானம்

அவிநாசி வட்டார காங்., கமிட்டி சார்பில் எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. வட்டார தலைவர்கள் லட்சுமண சாமி, கொங்கு தங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோபிநாத் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை