உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாக்டர் ரூ.11 லட்சம் நிதி

டாக்டர் ரூ.11 லட்சம் நிதி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்காக அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள அவிநாசியப்பர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் குகப்பிரியா, 6 லட்சம் ரூபாய், அவரது தாயாரின் ஓய்வூதிய சேமிப்பு தொகை, 5 லட்சம் என, மொத்தம், 11 லட்சம் ரூபாயை கேரள மாநில தேசிய சேவா பாரதி வாயிலாக, நிதி உதவியாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ