உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனு கொடுக்கும் போராட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட பழங்கரை, ஆலத்துார், கானுார் ஊராட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், '100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டும்; இல்லாவிடில் நிவாரணம் வழங்க வேண்டும்' என கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய நிர்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், முத்துச்சாமி, பத்ரன், பழனிச்சாமி, கருப்பசாமி, இந்திய கம்யூ., கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஹாஜகான், கந்தசாமி, சாமிநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி