உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபருக்கு போக்சோ

வாலிபருக்கு போக்சோ

திருப்பூர்;திருப்பூரில், 12 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அருண்குமார், 21; ஆட்டோ டிரைவர். இவர் 12 வயது மாணவியுடன் பழகியுள்ளார். மாணவி பயணித்த பஸ்ஸில் ஏறிய அருண்குமார், அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார், போக்சோவில் அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை