உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்.பி., யமஹா நிறுவனத்தில் அட்டகாசமான ஆடி ஆபர்

ஆர்.பி., யமஹா நிறுவனத்தில் அட்டகாசமான ஆடி ஆபர்

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, மங்கலம் ரோடு ஆகிய பகுதியிலுள்ள ஆர்.பி., யமஹா நிறுவனத்தில், ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்து, அதன் உரிமையாளர் ராம்குமார் கூறியதாவது:ஆடி சிறப்பு விற்பனையில் ஸ்கூட்டர்களுக்கு, 999 ரூபாய் முன்பணம், 10 ஆயிரம் ரூபாய் கேஷ் ஆபர் உள்ளது. எப்.இசட்-எஸ், எப்.இசட்.-எக்ஸ் பைக் மாடல்களுக்கு, 4,999 ரூபாய் முன்பணம், 10 ஆயிரம் ரூபாய் கேஷ் ஆபர் உள்ளது. பழைய வாகனத்துக்கு அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, குறைந்த வட்டி, கடன் வசதி செய்து கொடுக்கப்படும்.ஹெல்மெட் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு, 'புல் டேங்க்' பெட்ரோல் இலவசம். யமஹாவின் புதிய மாடல் பைக்குகள், அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த டெக்னீசியன்கள், உடனடி டெலிவரி என, வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறோம். விபரங்களுக்கு, 98430-48844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை