உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரம் வளர்ப்பு ஊக்குவிக்க மாணவருக்கு மரக்கன்றுகள்

மரம் வளர்ப்பு ஊக்குவிக்க மாணவருக்கு மரக்கன்றுகள்

திருப்பூர்;திருப்பூர், அரண்மனைபுதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் வகையில், 400 மரக்கன்று வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை தங்களது வீட்டு பகுதியில் நட்டு, அதை பராமரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை