உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்பொங்கல் விழாஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன்நகர், டி.ஆர்.ஜி., மற்றும் ஆர்.வி.இ., குடியிருப்பு, காட்டுவளவு, திருப்பூர். சிறப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், கும்பம் ஆற்றில் விட எடுத்துச் செல்லுதல் - காலை 7:00 மணி.பொதுபயிற்சி வகுப்புமாணவர்களுக்கான பண்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்கம், ஸ்ரீ அலகுமலை வித்யாலாயா மெட்ரிக்குலேசன் பள்ளி, கண்டியன் கோவில். ஏற்பாடு: பாரதியார் குருகுலம். காலை 10:00 மணி.ஆலோசனை முகாம்இலவச காது, மூக்கு, தொண்டை ஆலோசனை முகாம், ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 10:00 மணி.பாகுபலி பொருட்காட்சிவீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை