உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

அனுப்பர்பாளையம் : பூண்டி போலீசார் நேற்று வஞ்சிபாளையம் ரோட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார், 27; பனியன் நிறுவன டெய்லர் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை