உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேத்தனுாரில் யோகா மஹோத்சவம் இன்று நிறைவு

கேத்தனுாரில் யோகா மஹோத்சவம் இன்று நிறைவு

திருப்பூர்;ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் மூன்று நாள் 'யோகா மஹோத்சவம்' நிகழ்ச்சி, கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன் சிலர் பிரியா புருஷோத்தமன், தலைமையாசிரியர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா, ஊராட்சி முன்னாள் தலைவர் ஹரிகோபால் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாள் சங்க(சிம்கா) தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பேசினர்.பயற்சி வகுப்புகள் இன்றுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை