உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது

 கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட் பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சந்தேகப்படும் வகையில் வாலிபர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தனர். அவர் பீஹாரை சேர்ந்த விகாஸ்குமார், 21; 11 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரிந்தது. பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி வந்து, திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை