உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை: கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, ஒலிம்பியாட் தேர்வில் மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான ஒலிம்பியாட் தேர்வு, கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் உள்ள, 52 மாணவர்களும் பங்கேற்றனர்.தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஐஸ்வர்யா, லோகேஸ்வரன், கிருபாசங்கர், ஒன்றாம் வகுப்பு மாணவர் மயூரன், பத்தாம் வகுப்பு மாணவி சுவேதா, பிளஸ் 1 மாணவி ேஹமலதா, பிளஸ் 2 மாணவி தேவிஸ்ரீ, உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி