உள்ளூர் செய்திகள்

 முதியவர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கோவிந்தாபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா, 71. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார். களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை