மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
19 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
19 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
19 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஜூனியர் ரெட்கிராஸ், மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்கம் இணைந்து கோடைக்கால நோய்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கோடைகால விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெடுமாறன், தனிப்பிரிவு சந்தோஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் எட்வர்ட் தங்கராஜ், எட்வின், திருலோகச்சந்தர், காந்தி, சரசு, மாலினிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, ரத்ததான இயக்கம் செயலாளர் கோபிநாத் ஒருங்கிணைத்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago