உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகள் கனிமொழி,17; இவர், அன்னியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயில்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளி சென்ற கனிமொழி, வீட்டிற்கு வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் காணவில்லை. காளிமுத்து அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை