உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீடுபுகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த காட்டுபூஞ்சை கிராமத்தைச் சேர்நத் பாபு மனைவி மாரியம்மாள், 32; இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ