உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு

சிம் கார்டு மோசடி; 4 பேர் மீது வழக்கு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்த தங்கமணி மகன் கோகுல் வர்மா. 20: கக்கன் நகரை சேர்ந்த கணபதி மகன் புவின் குமார், 19; இவர்கள் பெயரில் தலா 8 சிம்கார்டுகளை வாங்கிஅந்த சிம் கார்டுகளின் மூலம் சித்தணி கிராமத்தைச் சேர்ந்த பூரணி ராஜ், 24; அன்பரசன், 22; சதீஷ், 21; கிருபா, 24; ஆகிய நான்கு பேர் தவறான மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை