மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
23 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
23 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
23 hour(s) ago
செஞ்சி, : செஞ்சி, சிறுகடம்பூர் விசாலட்சியம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை காசி விஸ்வநாதர், விசாலாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விசேஷ வேள்வியுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago