உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உண்டியல் உடைத்து திருட்டு

 உண்டியல் உடைத்து திருட்டு

திண்டிவனம்: கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் குளக்கரையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை