உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்து: நிவாரணம் வழங்கல்

தீ விபத்து: நிவாரணம் வழங்கல்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த தோப்பு, வீராணம் காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் தாட்சாயிணி என்பவரின் கூரைவீடு எரிந்து சேதம் ஆனது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒன்றிய சேர் மன் வாசன், அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கினார்.துணை தாசில்தார் அம்பிகா, வருவாய் அலுவலர் தேவசேனா, மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் மாவோ, ஒன்றிய அவைத் தலைவர் மோகன்தாஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை