உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் நேற்று ஜி.ஆர்.பி., தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மனைவி கீதா, 57; மீது வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி