மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
7 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
7 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
7 hour(s) ago
விக்கிரவாண்டி, : தொழிலாளி நெஞ்சு வலியால் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார், 25. இவர் தனது உறவினர் ரகுராமன் என்பவர்விக்கிரவாண்டி, குத்தாம்பூண்டி ரோட்டில் நடத்தி வரும் மசாலா விற்பனை கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று மாலை 5:00 மணியளவில் அருண்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago