உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாடிப் படியில் இருந்து விழுந்து பலி

மாடிப் படியில் இருந்து விழுந்து பலி

அருப்புக்கோட்டை : துாத்துக்குடி ஆறுமுகநேரி எஸ்.எஸ்., கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 38, இவர் அருப்புக்கோட்டை நகராட்சியில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். அருப்புக்கோட்டையில் தம்மாந் தெருவில் வாடகைக்கு மாடி வீட்டில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மாலையில் குடிபோதையில் மாடிப்படி ஏறும் போது நிலை தடுமாறி படியில் உருண்டு விழுந்து பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை