உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

சிவகாசி : ---சிவகாசி டி.மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி காளிராஜ் 37. இவர் முருகன் காலனியில் உள்ள கட்டடத்தில் வேலை செய்தபோது அருகில் சென்ற மின் வயரில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி அருகில் இருந்த மரத்தில் விழுந்து இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை