மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
18 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
19 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
19 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
19 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
20 hour(s) ago
காரியாபட்டி, : நாய்கள் தொல்லை,பஜாரில் இரு வாகனங்கள் விலக முடியாமல் போக்குவரத்து நெருக்கடி இருப்பது, ரேஷன் கடையில் திறந்த வெளியில் பொருட்கள் வாங்க காத்திருப்பது உள்ளிட்டவைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.மல்லாங்கிணர் பேரூராட்சியில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க, பல்வேறு தேவைகளுக்கு ஏராளமானோர் வருகின்றனர். விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நூற்றுக் கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பஜாரில் இட நெருக்கடியால் இரு வாகனங்கள் விலக முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.முடியனுார் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க திறந்தவெளியில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மழை வெயிலுக்கு கால்கடுக்க நிற்க வேண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான வீதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதில் சேதம் அடைந்துள்ளது.
18 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago