மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
6 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
6 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
7 hour(s) ago
சிவகாசி:சிவகாசி அருகே திருத்தங்கலில் மண் அள்ளும் இயந்திர டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 33. இவரது மனைவி பாண்டிச்செல்வி, 29. இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கருப்பசாமி, மண் அள்ளும் இயந்திர டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நேற்றிரவு 8:30 மணிக்கு முத்துமாரியம்மன் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே கருப்பசாமியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., சுப்பையா ஆய்வு செய்தார். கொலைக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago