மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
20 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
21 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
21 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
22 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
22 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் மாணவிகளுக்கான விடுதி நாள் விழா நடந்தது. பெங்களூரு விடூல் நிறுவன பொறியாளர் ஆக்னஸ் ஷைனி ரேச்சல், சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் உதவி ஆலோசகர் பால்மதி, பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். கல்லுாரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரி முதல்வர் செந்தில் வாழ்த்தினர்.
20 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago