உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு

புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலனிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் அளித்த மனு:விருதுநகரில் 1992 ஆண்டு திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் தற்போது செயல்படாமல் உள்ளது. இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. எனவே புது பஸ் ஸ்டாண்ட் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை