உள்ளூர் செய்திகள்

தென்மண்டல கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் மா.கம்யூ., தென்மண்டல அளவிலான நகர, ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தலைமையில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை