மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
11 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
11 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
12 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
12 hour(s) ago
சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். 44. இவருக்கும் இவரது மனைவியும் கருத்து வேறுபாட்டினால் தனியாக வசித்து வருகின்றனர். மாரியப்பன் தனது மனைவியிடம் அலைபேசியில் பேசி வீட்டிற்கு வரும்படி அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாரியப்பன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.----
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago