மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
6 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
6 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
7 hour(s) ago
விருதுநகர் : செங்குன்றாபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 43. இவர் கடன் வாங்கிய தொகையை கட்ட முடியாமல் மன வருத்தத்தில் இருந்தார். ஜூலை 10 மாலை 6:00 மணிக்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் ஜூலை 14 இரவு 11:40 மணிக்கு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago