மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
14 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
15 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
15 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
15 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
16 hour(s) ago
விருதுநகர்: தாலுகா அலுவலகம் பின்புறத்தைச் சேர்ந்தவர் பகவத்சிங் 53. இவர் அருப்புக்கோட்டை ரோட்டில் சந்திர போஸ் என்ற திருமண மண்டபத்தை நடத்துகிறார். இவரின் மகன் படிப்பிற்காக ஜெயபிரகாஷ் என்பவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனிற்கும் மேல் பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தி பிப். 15 இரவு 10:30 மணிக்கு விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி அருகே டூவீலரில் சென்ற போது ஜெயபிரகாஷ், ஆறுமுகம் தாக்கியதில் பகவத் சிங் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago