மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
11 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
11 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
12 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
12 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நூலகத்தில் நடந்தது.தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்துசாமியை பாராட்டி சிவனைந்த பெருமாள், கவிஞர் சுரா, முனைவர் சிவனேசன், பேராசிரியர் காளியப்பன் பேசினர்.எழுத்தாளர் முத்துசாமி ஏற்புரையாற்றினார். எழுத்தாளர்கள் கந்தசாமி, மோகன் இசை பாடல்கள் பாடினர். தமிழ் பித்தன், அங்குராசு, சந்திரசேகர், ராஜகோபால் பங்கேற்றனர்.
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago