உள்ளூர் செய்திகள்

ஆட்டோ ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., பவித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி 30 ஆட்டோக்களுடன் எம்.ஜி.ஆர்., சிலையில் துவங்கி நகராட்சி அலுவலகம் வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை