மேலும் செய்திகள்
சேக்கிழார் மன்ற போட்டிகள்
08-Nov-2025
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்
08-Nov-2025
ஆர்ப்பாட்டம்
08-Nov-2025
கல்லுாரி கருத்தரங்கு
08-Nov-2025
வெயிலுக்கு புழுதி; மழைக்கு சகதி
08-Nov-2025
சிவகாசி: சிவகாசியில் வருவாய் துறை, மாநகராட்சி சார்பில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வைத்து துவக்கி வைத்தனர். தாசில்தார் வடிவேல் முன்னிலை வகித்தார். தாலுகா அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முடிவடைந்தது.மாநகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025