உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொங்கல் விழா தொடர்ச்சி

பொங்கல் விழா தொடர்ச்சி

சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பொங்கல் விழா நடந்தது.கல்வி குழுமங்கள் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து புது பானையில் பொங்கலிட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை