உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பலி

சாத்துார் : சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 60. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்றார். நேற்று மதியம் 2:00மணி அளவில் அர்ச்சுனா நதியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை