மேலும் செய்திகள்
சேதமான அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் பீதியில் நோயாளிகள்
13 minutes ago
காம்பவுண்ட் சுவர் இல்லாத வடக்குநத்தம் அரசு பள்ளி
13 minutes ago
கத்தியை காட்டி டூவீலர் பறிப்பு
22 minutes ago
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தளவாய்புரம் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தினர். அம்மையப்பபுரம் ரோட்டில் தனியார் ரைஸ் மில் முன் நின்றிருந்த முத்துசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 42, விற்பனைக்கு வைத்திருந்த 75 கிராம் கஞ்சா, விற்பனை பணம் ரூ.1400 டூவீலரை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.
13 minutes ago
13 minutes ago
22 minutes ago